G.C.E (A/L) Results 2016
எமது பாடசாலையில் 2016 க.பொ.தர(உயர்தர) பெறுபேற்றின் அடிப்படையில் உயிரியல் பிரிவில் நான்கு மாணவிகளும் வர்த்தக பிரிவில் நான்கு மாணவிகளும் உயிரியல் தொழில்நுட்ப பிரிவில் மூன்று மாணவிகளும் கலைபிரிவில் ஒரு மாணவியூம். வர்த்தக பிரிவில் நான்கு மாணவிகளும் அதிசிறந்த பெறுபேற்றினை பெற்றுள்ளனர். குறிப்பாக எமது பாடசாலையில் முதற்தடவையாக உயிரியல் பிரிவில் மூன்று மாணவிகள் மூன்று பாடத்திலும் அதிசிறந்த சித்தியினை பெற்றதோடு நான்கு மாணவிகள் மாவட்ட அடிப்படையில் முதல் 10 இடங்களுக்குள்ளும் வந்துள்ளனர் என்பது சிறப்பாகும்.
Bio Science
Thushanthini Kangeyan – 3A(D _Rank:-5)
Abiramy Arudsivam - 3A(D _Rank:-6)
Dilaxshana Vikinesvararasa – 3A(D _Rank:-7)
Radshana Johnsan – 2AB(D _Rank:-9)
Bio Tec
Thirustika Shanthiramothan – B2C(D _Rank:-4)
Priyatharshiny Sundharalingam – 2BS(D _Rank:-6)
Vipeesha Suresh – 3C(D _Rank:-10)
Commerce
Keerthiga Ponrajah – 3A(D _Rank:-2)
Jarsana Jeyamohan – 3A(D _Rank:-5)
Thushanthy Kanagalingam – 3A(D _Rank:-6)
Thivia Mohanaraj – 3A(D _Rank:-8)
Arts
Piruntha Selvanayakam – 3A(D _Rank:-2)