AboutUS

பாடசாலை தொடர்பான அடிப்படைத் தகவல்கள்

 

• பாடசாலையின் பெயர்

1.வ/சைவப்பிரகாசவித்தியாசாலை

2.வ/சைவப்பிரகாசமகாவித்தியாலம். 1984-1993

3.வ/சைவப்பிரகாசமகளிர் கல்லூரி. 1993-1999

4.வ/சைவப்பிரகாசமகளிர் கல்லூரி (சிரேஸ்ட பிரிவூ 1999 இலிருந்து இன்று வரை)

 

• பாடசாலை முகவரி : வ/சைவப்பிரகாசமகளிர்கல்லூரி வவூனியா.

• கிராம அலுவலர் பிரிவூ : 214இ வவூனியா நகரம்

• பிரதேச செயலாளர் பிரிவூ : வவூனியா

• பாடசாலை குறியீட்டு இலக்கம் : 1302010

• தொகை மதிப்பீட்டு இலக்கம் : 13012

• பரீட்சை இலக்கம்           : 30121

• பாடசாலை வகை : இசுறு பாடசாலை 1000 பாடசாலை 1யூடீ

• பிரதான மொழி மூலம் : தமிழ்

• இட அமைவூ (கிராமம்ஃநகரம்) : வவூனியா நகரம்

• கல்விக் கோட்டம்             : வவூனியா

• கல்வி வலயம் : வவூனியா தெற்குவலயம்

• கல்வி மாவட்டம் : வவூனியா

• மாகாணம் : வடமகாணம்

• மாணவர் தொகை : 1114

• ஆசிரியர் தொகை : 65

• ஆரம்பிக்கப்பட்டஆண்டு : 1934

• ஸ்தாபக நிறுவனம் : சைவ வித்தியாவிருத்திச் சங்கம்.

• பாடசாலை தரம் :1யூடீஇசுறு பாடசாலைஇ1000பாடசாலை.

• பாடசாலைநிறம்             : பச்சைஇ மஞ்சள்.

• பாடசாலைவாசகம் : “கற்று உணர்”

• இல்லங்கள் : கலைமகள் (சிவப்பு)

அலைமகள் (பச்சை)

மலைமகள் (செம்மஞ்சள்)

தலைமகள் (நீலம்)

• மின்னஞ்சல் : ளயiஎயிசயபயளய@பஅயடை.உழஅ

• இணையத்தளமுகவரி : எயளடஉ.ளஉh.டம

• பாடசாலைக் கீதம் இயற்றியவர் : பொன் ஸ்ரீ வாமதேவன்.

• பாடசாலைக் கீதம் இசையமைப்பு : திரு.இராமநாதசர்மா 

• உயர்தர வகுப்புக்கள் ஆரம்பம்  

1.கலைப்பிரிவூ    : 1992

2.வர்த்தகப்பிரிவூ  : 1996

3.விஞ்ஞானப்பிரிவூ : 1999

 

• டீயனெ (பல்லிய) வாத்தியஆரம்பம் .:1992

• தற்போதைய கட்டட அலுவலகம் இயங்கத் தொடங்கிய ஆண்டு :1992

• மாணவர் நலன்புரி நிலைய ஆரம்பம். :1996

• பாடசாலை முன்றல் சரஸ்வதி சிலை நிர்மானம். :1998

• சாரணிய புணரமைப்பு :1998

• பிரதான    மண்டப மேடை நிர்மானம். :1998

• பாடசாலை ஆலோசனை வழிகாட்டல் சேவை ஆரம்பம் :1999

• பாடசாலை வங்கி அலகு ஆரம்பம் :1999

• பாடசாலை மூலிகைத் தோட்ட அமைப்பு :1999

• பாடசாலையின் விசேட நோக்கம் : 21ம் நூற்றாண்டின் கற்போருக்கான கற்றல் சூழலை ஏற்படுத்துதல்.

• பாடசாலையின் இலச்சினை :

• பாடசாலையின் நிறம் - பச்சை

• பாடசாலையின் மரம் - வேப்பமரம்

• பாடசாலையின் இலக்கு (ஏளைழைn) - மிகச்சிறந்த பிரஜைகளுடன் கூடிய பயன்மிகு சமூகம்.

• பாடசாலையின் பணிக்கூற்று (ஆளைளழைn) - உலகமயமாக்கலுக்கு ஈடுகொடுக்கக்கூடிய வகையல் பாடஇ இணைப்பாடவிதான செயற்பாடுகளில் சிறந்த வாய்ப்புக்களை வழங்கி ஒழுக்கமும்இ விழுமியப்பண்பும் நிறைந்த சமூகப் பிரஜைகளாக மாணவா;களை உருவாக்க ஒன்றுகூடி உழைத்தல்.

• மகுடவாசகம் - கற்று உணா;

• பாடசாலையின் தத்துவம் - “ஒழுக்கமும் கல்வியூம் பாடசாலையின் இரு கண்கள்”

..........................................................................................................................................................................

பாடசாலையின் பின்னணி

அமைவிடம்

இலங்கையின் வடமாகாணத்தின் வன்னிப் பெருநிலப்பரப்பில் செந்தமிழும் சைவமும் செழித்தோங்கும் வவூனியா மாவட்டத்தில் வவூனியா நகரத்தின் கேந்திர மத்திய நிலையத்தில் எமது பாடசாலை பலமாடிக் கட்டங்களைக் கொண்டு தலைநிமிh;ந்து காட்சியளிக்கின்றது. இதன் வடக்கே வீதியோடு கூடிய வவூனியா நகரசபையூம் அத்துடன் நகரசபையின் பொதுநோக்குமண்டபம்இ பொதுநூலகம்இ விளையாட்டுமைதானமும் மற்றும் கிழக்கே வீதியோடு கூடிய இலங்கை தொலைத்தொடா;பு திணைக்களம்இ நாள் அங்காடி என்பனவூம் மேற்கே அருள்மிகு தேடிவந்த பிள்ளையாh; ஆலயம்இ நிலஅளவைத் திணைக்களம் என்பவற்றௌடு தெற்கேவாடிவீடு என்பனவூம் அமைந்துள்ளன.

பாடசாலையின் ஆரம்பநிலை

கல்வியூடன் சைவ ஒழுக்கநெறியையூம் மாணவா;களுக்கு போதிப்பதற்கு எழுந்த சைவப்பிரகாச வித்தியாசாலைகளின் வரிசையில் வவூனியாவில் தோன்றியதே இவ் வித்தியாசாலை. இது 1934ம் ஆண்டு ஏழு பிள்ளைகளுடன் அதிபா; திரு.எஸ்.இரத்தினசிங்கம் அவா;களால் வவூனியா குடியிருப்பில் ஆரம்பிக்கப்பட்டது. பின்னா; 1934.12.31இல் வவூனியா நகரின் மத்தியில் இன்றுள்ள இடத்தில் இடம் மாற்றப்பட்டது. பின்புதிரு.க.செல்லையாஇதிரு.இ.கனகசுந்தரம் ஆகியஅதிபா;களின் முயற்சியால் வளா;ச்சியடைந்தது.

01.09.1958இல் கடமையேற்ற திரு.கு.சிதம்பரப்பிள்ளைஅவா;களின் காலத்தில் ஒருகட்டடமாக இருந்த இப்பாடசாலை மேடையூடன் கூடிய கதிரேசுமண்டபத்தையூம் நான்கு கட்டடங்களையூம் கொண்டதாக வளா;ச்சிகண்டது. 1961இல் க.பொ.த.சாதாரண பரீட்சைக்கு மாணவா;கள் முதல்முதல் தோற்றியமை குறிப்பிடத்தக்கது. 19.01.1976இல திரு.கே.கனகரத்தினம் அவா;களால் இப்பாடசாலை பொறுப்பேற்கப்பட்டது. இவரது காலத்தில் விளையாட்டுமைதானம்இ விஞ்ஞான ஆய்வூகூடம் என்பனஆரம்பிக்கப்பட்டன.

01.09.1984இல் திரு.க.தா;மதேவன் அவா;கள் அதிபராகப் பதவியேற்ற பின்னா; இவ் வித்தியாசாலை சைவப்பிரகாச மகா வித்தியாலயமாக தரமுயா;த்தப்பட்டது. அத்துடன் 1992இல் க.பொ.த.உயா;தர கலைப் பிரிவூம் ஆரம்பிக்கப்பட்டது. மேலும் நூல்நிலையம்இ ஆசிரியா; விடுதிகள்இ ஆய்வூகூட தரமுயா;த்துகை என்பன இக்காலத்தின் குறிப்பிடத்தக்க வளா;ச்சிகளாகும்.

28.01.1993இல் அதிபராகக் கடமையாற்றிய திருமதி.சி.சிவராமலிங்கம் அவா;களைத் தொடா;ந்து 16.3.1993இல் திருமதி.நா.மாணிக்கவாசகம் அவா;கள் கடமையேற்றாh;. இவா; காலத்தில் இப் பாடசாலை சைவப் பிரகாச மகளிh; கல்லூரியாக பெயா; மாற்றம் செய்யப்பட்டுஆண்டு 6 தொடக்கம் 13ம் ஆண்டு வரை பெண் பிள்ளைகள் மட்டும் கல்விபயிலும் ஒருபெண்கள் பாடசாலையாக மாற்றப்பட்டது.

19996இல் க.பொ.த.உயா;தர வா;த்தகப் பிரிவூம் 2002இல் கணிதஇ விஞ்ஞானப் பிரிவூம் ஆரம்பிக்கப்பட்டது. அத்துடன் நீh;த் தடாகத்துடன் அமைந்த சரஸ்வதி சிலையூம் அமைக்கப்பட்டது. இவ்வாறான வவூனியா நகரில் படிப்படியாக முன்னேறிவரும் கல்லூரி 2004 நவம்பா; 14ம் திகதியில் செல்வி. உமா இராசையாஅவா;கள் பொறுப்பேற்றாh;. இவரது காலப்பகுதியில் 2006ம் ஆண்டு இசுறு பாடசாலையாகத் தோ;வூசெய்யப்பட்டு பின்னா; 2011ம் ஆண்டு 1000 பாடசாலைத் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டு புதியமாடிக் கட்டடத் தொகுதிகள் கட்டப்பட்டதுடன் பல்வேறுகல்வி அபிவிருத்தித் திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வந்தன. அத்துடன் மகிந்த உதயத் திட்டத்தின் கீழ் இடைநிலைவகுப்பு ஆய்வூகூடம் உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பௌதீக வளங்கள்இமனிதவளங்கள்இ நிதிவளங்கள்இ நேரமுகாமைத்துவம் என்பனவற்றை வினைத் திறனுடனும் பாடசாலைச் சமூகம் ஒன்றிணைந்து வேலைத்திட்டம்இ செயற்றிட்டம்இஇலக்குகள் என்பவற்றை அதிபா;இ ஆசிரியா;இ மாணவா;இ பாடசாலை அபிவிருத்திக் குழுஇ கல்வி அதிகாரிகள்இ கல்விசாரா ஊழியா;கள்இ கல்விசாh; ஊழியா;கள்இ பழையமாணவா;கள்இ நலன் விரும்பிகள்இ தொழில் வழங்குனா;இ அரசநிறுவனங்கள்இ ஆலோசனைதாபனம் என்பவற்றின் ஊடாக செயற்படுத்துவதன் மூலம் விளைதிறன் உடைய இயங்கு நிலைப் பாடசாலையாக இயங்கி வருகின்றது.

செல்வி.உமா இராசையா அவா;களைத் தொடா;ந்து 2015.10.04 அன்று திருமதி.பா.கமலேஸ்வரி அவா;கள் பாடசாலையின் புதிய அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டாh;. 

2015ம் ஆண்டு ஆண்டு நடைபெற்ற க.பொ.த சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகளில் எமது பாடசாலை 9யூஇ 8யூ பெற்று பெருமை சோ;த்து தந்துள்ளனா;.இது மட்டுமன்றி 2015 நடைபெற்ற க.பொ.த உயா;தரப் பரீட்சைப் பெறுபேற்றில் மாவட்ட மட்டத்தில் முதல் 10 இடங்களுக்குள் எமது மாணவா;கள் இடம் பெற்றுள்ளனா;. கல்வியற் கல்லூரியினால் நடாத்தப்பட்ட வலைப்பந்தாட்ட போட்டியில் எமது கல்லூரி 15 வயதுப்பிரிவூ அணி 1ம் இடத்தினைப் பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. அத்துடன் எமது பாடசாலையின் செல்வி.க.சங்கவி எனும் மாணவி தமிழ்த்தினப் போட்டியில் பிரிவூ – 4 கட்டுரைப் போட்டியில் தேசிய மட்டத்தில் முதலிடத்தினைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சோ;த்து தந்துள்ளாh;.

மேலும் இவ்வருடத்தில் பாடசாலையின் பௌதீகவள மேம்பாடாக நுழைவாயில் நிழற் கொட்டகை அமைப்புஇ ஆசிரியா;களின் மோட்டாh;சைக்கிள் தரிப்பிட அமைப்புஇ  சுத்திகரிப்பு நீh;க் குழாய் அமைப்புஇ புதிய நுழைவாயிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டமை என்பன குறிப்பிடத்தக்கன. 

இவ்வாறாக எமது கல்லூரி பௌதீக வளங்களைச் சிறப்பாகக் கொண்டமைந்து பாடஇ இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் சிறந்த சாதனைகளைப் படைத்துவருகின்றது.